தான் வரைந்த ஓவியத்தைகடைசியாக ஒரு முறைசரி செய்யும் ஓவியனைப் போல்நீ ஒவ்வொரு முறையும்உன் உடையைச் சரி செய்கிறாய்.
காற்றோடு விளையாடிக் கொண்டிருந்தஉன் சேலைத் தலைப்பை இழுத்துநீ இடுப்பில் செருகிக்கொண்டாய்.அவ்வளவுதான்…நின்றுவிட்டது காற்று.
தபூசங்கர்-